12 ஆண்டுக்கு பின் புரிந்த விஷன்
12 ஆண்டுக்கு பின் புரிந்த விஷன் 2008 ஆண்டில் இயேசு வந்து என் தலையில் முட்கிரீடம் சூட்டிச் சென்றார் இதுக்கு அர்த்தம் என்னவென விளங்கியதிலை இன்று விளங்கிவிட்டது அவர் “ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் – The Chosen ONE “ மாதிரி என்னையும் ஆக்கப்போகின்றார் இந்த திருவடி பயிற்சி மக்களுக்கும் – உலகத்துக்கும் எடுத்துச் சென்று – சொல்லி – இந்த மார்க்கத்துக்கு கூட்டி வருதல் என்ற பணி எனக்கு பணிப்பர் என புரிகிறது பார்ப்போம் பொறுத்திருந்து…