இந்து சமயம் பெருமை

இந்து சமயம்  பெருமை

இந்த சமயத்தை குறி வைத்து அன்னிய  சமய மதங்கள் அழிக்க பார்க்கின்றன

மதமாற்றம் செய்கிறது கிறித்தவம்

காதல் போர் தொடுக்குது இஸ்லாம் – அதன் மூலம் மத மாற்றம் செயுது

ஆனாலும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் தாக்கு பிடித்து நிற்குது – எப்படி ?

எனில்

இந்த சமயத்தை அதன் சடங்குகளை – வாழ்க்கை நெறிமுறையை அழியா ஆன்மாவுடன் இணைத்துவிட்டபடியால்

ஆன்மா என்றும் இருக்கும் பொருள்

அதனால் இந்து சமயமும் என்றும் இருக்கும்

யாராலும் அழிக்க முடியாது

உதாரணம்

திருமணம்

ஆண் – ஆன்மா

பெண் – ஜீவன்

ஆண் இறந்தால் – அவள் வெப்பமாகிய பூ சூடக்கூடாது

அவள் உயிரற்ற ஜடம் மாதிரி

உயிர் – வெப்பம்

இது மாதிரி 100 கணக்கான உதாரணம் காட்டலாம்

பண்டிகைகள் – கோவில் விழாக்கள் என

காலம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்

வெங்கடேஷ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s