தெளிதல்

சுவாசம் வாசியாக மாறுவது நரி பரியாக மாறுவது என்ற திருவிளையாடற் புராணம் நிரூபிக்கப்பட்டிருக்கையில் எத்தால் விந்து பரவிந்துவாக மாற்றம் அடைதல் நிரூபணம் செயப்பட்டிருக்கு???

திருவடிப் பெருமை

திருவடிப் பெருமை காலம் எல்லாத்தையும் கபளீகரம் செயுது இளமை ஆயுள் செல்வம் அழகு ஆரோக்கியம் திருவடியும் அப்படித்தான் ஆன்ம சாதகனின் கருவிகரணங்கள் போதம் கழற்றி அவனை நிர்வாணம் ஆக்கிவிடுது வெங்கடேஷ்

வளர்ச்சி

வளர்ச்சி முட்டை உள்ளிருந்து உடைந்து திறந்து உயிர் வெளி வந்தாலும் வளர்ச்சி தான் சுழுமுனை வாசல் உள்ளிருந்து திறந்து ஆன்ம சாதகன் உள்ளே சென்றாலும் வளர்ச்சி தான் இது பரிணாம வளர்ச்சி முன்னது புற உலக வளர்ச்சி பின்னது அகமுக வளர்ச்சி வெங்கடேஷ்

நம் சாதனம் சரியான திசையில் செல்கிறதா ??

நம் சாதனம் சரியான திசையில் செல்கிறதா ?? அறிவது எப்படி ?? எனில் ?? திருவடி தவம் செய்து வருங்கால் – அனுபவம் வரும் அது இதிகாச புராணம் ஒட்டியே அமையும் அவைகள் எலாம் பொய் அல்ல – அதெலாம் உண்மை அவைகள்  தவம் ஆற்றிய ரிஷிகள் – தவ முனிவர் தம் அனுபவங்களே அன்றி வேறிலை என்பது புரிய வரும் 1 அக்ஷய திரிதியை  2 கண்ணகி  இது உண்மை என நிரூபிக்க மாதிரி அனுபவம்…

ஜோதியும் – சன்மார்க்க படிகளும்

ஜோதியும் – சன்மார்க்க படிகளும் அருட்பா – 6ம் திருமுறை – ஜோதியுள் ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி. மூன்று ஜோதி – ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் 1 முதலாவது – ஜீவ ஜோதி 2 ரெண்டாவது – சுத்த ஜோதி – அது ஆன்ம ஜோதி 3 மூன்றாவது – சிவ ஜோதி – அது அருள் ஜோதி அதே மாதிரி …