சிவ்வாக்கியர் பாடல்
சிவ்வாக்கியர் பாடல் இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலேநெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே! பொருள் : ஆன்ம நிலை எய்திவிட்டால் என்ன சித்தி பெறுவோம் என சித்தர் உரைக்கிறார் உச்சி அடைந்த பின் – மலங்கழிந்து ஆன்ம தரிசனம் பெற்ற பின் 1 நாம் என்றென்றும் இந்த உலகில் இருக்கலாம் 2 நாம் சிவத்துக்கு சமம் ஆவோம் உச்சி தான் கருக்கொளாத குழி – மீண்டும் பிறவியில் வர…