ஜீவனின் இயற்கைக் குணம்

ஜீவனின் இயற்கைக் குணம்

அகங்காரம் – தான் எனும் அகங்காரம்

அசைவால் அது உணர்த்தப்பெற்றிருக்கு

உலகில் எல்லார்க்கும் பொதுவான குணம் :

1 தான் தான் உலகில் பெரிய ஆள் – முதலில் ( நெ 1 ஆக )  நிற்க வேணும்      

2 உலகமும் அண்ட சராசரமும் தன் காலடி வணங்க வேணும்

( நெப்போலியன் – ஹிட்லர் – அலெக்சாண்டர் , இரணியம் , மகாபலி  )

தன் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேணும்

எப்படி சரி செய்வது ??

தவத்தில் அசைவு ஒழித்து நின்றால் – இது அழியும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s