ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை சும்மா இருக்கும் பொருளோடு கலப்பு வேணுமெனில் நாம் சும்மா இருக்க வேணும் அசைவிலாததோடு ஒன்ற வேணுமெனில் நாமும் அசைவிலாது நிற்க வேணும் தவத்தில் வெங்கடேஷ்

சடையப்பர் சன்மார்க்க விளக்கம்

சடையப்பர் சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் த நாட்டில் விழுப்புரத்தில் உள்ளது சடை எனில் நெற்றிக்கண் இதைத்தான் பிராமணர் பின் மண்டையில் குடுமியால் உணர்த்துகிறார் சடையப்பர் எனில் ஆன்மா , ஆத்ம நாதர் குறிப்பது ஆம் அகம் புறத்தில் குறியீடாக காட்டப்படடிருக்கு நாம் தான் பிடித்துக் கொளவிலை வெங்கடேஷ்

திருவடி தவ அனுபவம் – என் அனுபவம்

திருவடி தவ அனுபவம்  – என் அனுபவம் ஊக்கம் அளிக்கும் 1 நீண்ட தவம் புரியவும் – 3 மணி  நேரம் போல் 2 தொடர் தவம் புரியவும் உடல் /மனம் – பலம் தெம்பு உறுதி உற்சாகம் ஊக்கம் அளிக்கும் 2  தவ அனுபவம் அந்த நேரத்தில் மட்டும் இல்லாது – சகஜமாகவே இருக்கும் போதும் தொடரும் அப்போதும் மனம் அமைதியாக அடங்கி  இருக்கும் இது எவ்ளோ பெரிய பாக்கியம் ?? இது தான் சகஜ…

வேதாகமும் – அருட்பாவும்

வேதாகமும் –  அருட்பாவும்   எப்படி தோன்றிய வேதாகம்  சரியாதிகளில் நிற்போர்க்கோ பூஜை விரதம் சாங்கியம் சடங்கு  என நிற்போர் அவ்வாறே அருட்பா 5ம் திருமுறைகள் சடங்கில்  நிற்போர்க்கும் தவம் ஆற்றாதவர்க்கும் ஆகும் ஊன்றிய வேதாகம் தவம் ஆற்றுவோர்க்கோ ?? அது மாதிரி தான் அருட்பா ஆறாம் திருமுறை ஞானத்துக்கு தகுதி அடைந்து வருவோர்க்கு ஆனதாகும்  அனுபவ மாலை – மெய்யருள் வியப்பு ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் யாவுமே தவம் ஆற்றுவோர்க்கு உடையதாகும் வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்கம் பெருமை

சுத்த சன்மார்க்கம் பெருமை இது தீபம் ஜோதி  நெருப்பு  வணங்கும் மார்க்கம் அதனால்  முடிவில் இறுதியில் உடல் சுட்டு வெண்ணீறாக்கவும் செயும் உடலை வேதித்து அருள்  நீறாக்கவும் செயும் அது  அருள் தேகம்  – ஞான தேகம் ஆம் அது  நம் செயலைப்பொறுத்து அமையும் சரியாதிகளில் ( தவம் ஆற்றாதவர் )  நிற்போர்க்கு வெண்ணீறு ஞானம் அடைந்தோர்க்கு அருள் நீறு நீங்க  எப்படி ?? வெங்கடேஷ்

Greatness of Intuition

Greatness of Intuition Intuition is a Super Power People who hear it, know its something mystical Knowing everything without thinking , it’s a phenomenon beyond the mind , that’s why people who have not experienced it , have hard time in believing it