புராணம் பெருமை
புராணம் பெருமை உண்மைச் சம்பவம் இது என் பாட்டி மரணத்தின் போது கண்ணால் கண்டது நான் சிறு வயதில் புராணத்தில் படித்திருக்கேன் : எம தூதர் உயிரை எடுக்க வந்தால் – ஜீவர்கள் வர மறுப்பார்களாம் அப்போது அவர் உடலில் சூடு வைத்து விட்டு செல்வராம் அது தோலில் கருப்பாக தெரியுமாம் என் பாட்டிக்கும் உடலில் இங்கும் அங்கும் சூட்டின் தழும்பு பார்த்ததும் – புராணம் நினைவுக்கு வந்தது புராணம் எலாம் அனுபவ ஞானம் வெங்கடேஷ்