திருவடி தவம் அனுபவம் – என் அனுபவம்

திருவடி தவம் அனுபவம்  நாத விந்து கலப்பால்  மாற்றிப்பிறக்க வைக்கும் சும்மா இருக்கவே விரும்பும்  – அசைவு விரும்பாது உடல் மன அசைவு விரும்பாது வெங்கடேஷ்

காதல் பெருமை

காதல் பெருமை காதல் பஞ்சம்  தீர்ப்பாயே  என மஞ்சத்தில் தஞ்சம் அடைந்தால்  வஞ்சம் தீர்க்க   சந்தர்ப்பம் ஆக்குகிறார் வெங்கடேஷ்

வியப்பு

வியப்பு என் முக நூலில் என்னுடைய மிக நல்ல பதிவு 10 பேர் படிப்பர் சுமாரான பதிவெனில் 5 பேர் ஆனால் இதே பதிவு திருமதி சித்ரா சிவம் அவர்கள் தன் குழு 1008 இதழ்க்கமலம் அமுத நாதத்தில் பகிர்ந்தாலோ அதிக நபர் படிக்கிறார் சுமார் 50 – 200 நபர் வரை படிக்கிறார் ஆச்சரியம் தான் வெங்கடேஷ்

தனி ஒருவனும் கோடியில் ஒருவனும்

தனி ஒருவனாக சன்மார்க்கத்தில் தவம் வலியுறுத்துகிறேன் அன்னதானம் மட்டும் போதாது என்கிறேன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் ஆகிவிட்டேன் ஆனால் கோடியில் ஒருவனாக சுழுமுனையுள் புகுவேனா??? வெட்டவெளி ஆன்ம தரிசனம் பெறுவேனா??? அது அபெஜோதி அருள் திருவடிக்குத் தான் வெளிச்சம் வெங்கடேஷ்