அழுகணி சித்தர் பாடல் – 5

அழுகணி சித்தர் பாடல்  – 5

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ

பொருள் :

வாசி ஆகிய காட்டு யானை மீதேறி உச்சிக்கு ஏறுகையில் , 5 புலன்களும் அதை தடை செயப்பார்க்க – அதையெலாம் மீறி தாண்டி – நான் உன்னை ஆன்மாவைக்  காண்பேனோ ??

ஆன்ம தரிசனம் பத்தி வினா எழுப்புகிறார் சித்தர்

வெங்கடேஷ்

2 thoughts on “அழுகணி சித்தர் பாடல் – 5

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s