திருவாசகம் – அனுபவ ஞான உரை “

“  திருவாசகம் – அனுபவ ஞான உரை “  

திருவாசகம் – இது சைவ சமய ஞான நூல்

எனினும் அதை உற்று நோக்கில் சன்மார்க்கத்தின் உண்மை உணர முடியும் என்பது வள்ளல் பெருமானின் திருவாக்கு ஆம்

வள்ளல் பெருமானே இப்படி கூறியிருந்தால் அந்த நூல் எவ்ளோ உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேணும்

ஆனால் இதை நம் அன்பர் ஒதுக்கி வைத்துவிட்டார் – சமயம் காரணம் காட்டி

வள்ளல் பெருமானின் வாக்கை உதாசீனப்படுத்திவிட்டார் நம் மக்கள்

ஆனால்  சொல்வது  என்ன ?

நாங்கள் தான் சுத்த சன்மார்க்கம் – அவர் கூறியபடி எலாம் நடக்கிறோம் – சிரிப்பு தான்  

என் விளக்கம் அனுபவம் எலாம்

60 % திருவாசகம் – சுந்தர மாணிக்க வாசகர் உரை தான்

இதில் எல்லா விஷயத்தையும் பயிற்சி அனுபவம் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டார் இந்த பெரியவர்

இவர் சமாதி தான் அடைந்தார் முடிவில்

இந்த நூல் என் கையில் 2000 ஆண்டில்  காஞ்சியில் ஒருவர் கொடுத்தார் விலைக்கு  – சன்மார்க்க சங்கத்தில்

அதன் விலை 2 பாகம் ரூ 400 / =

ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது  இவர்  சு மாணிக்க யோகி சமாதி தான் அடைந்திருக்கார் என்றார் கேலியாக  

நான் : நீங்கள் அது கூட அடையப்போவதிலை – ஏன் பேசுகிறீர்கள்

இந்த நூல்  காஞ்சியில் பல பேரிடம் இருக்கு

எல்லாரும் வைத்து பூஜை செய்கிறார்

யாரும் படிக்கவிலை ஆய்வு செயவிலை

நான் 20 ஆண்டு காலமாக படித்தும் ஆய்வும் செய்து வருகிறேன்

எனக்கு  சந்தேகம் வந்தால் , இந்த அனுபவத்துக்கு என்ன விளக்கம் என எண்ணம் வந்தால் – இவர்  நூலை தான் பார்ப்பேன்

அவ்வளவு மிக உயர்ந்த நூல்

சீண்டுவாரிலை

இது தான் துரதிர்ஷ்டம்

நெற்றிக்கண் திறப்பு  – முத்தேக சித்திக்கான  பயிற்சி விளக்கம்  எலாம் இதில் கொடுக்கப்பட்டிருக்கு

எங்கு எப்படி இருக்கு – யார்க்கும் தெரியாது

 நன்கு ஆய்வு செய்தால் புலப்படும்

இவர் நூல் எளிதாக புரிவதிலை

என் ஞான விளக்கத்தின் அடிப்படை   :

60 %  சுந்தர மாணிக்க யோகீஸ்வரம் உரை

30 % என் விஷன் – பரத்தின் காட்சி மூலம் உணர்த்தியது 

10 % APJ n Deathless Bodies  2 Vols    by TRT

எப்போது சன்மார்க்கத்துக்கு விடிவு வருமோ ??

வெங்கடேஷ்

7 thoughts on “திருவாசகம் – அனுபவ ஞான உரை “

  1. ஐயா, வணக்கம் என்னிடம் யோகீஸ்வரருடைய திருவாசகம் பாகம் -1உள்ளது.பாகம்-2 கிடைக்குமா ? தயவு செய்து உதவி புரியுங்கள் . பல நாள் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. நன்றி🙏

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s