சிரிப்பு

சிரிப்பு அரசியல் சாக்கடை கழிசாடை : நான் அப்பம் புசிப்பேன் நோன்பு கஞ்சி குடிப்பேன் ஆனால் ஒரு போதும் இந்து கோவில் பிரசாதம் உண்ண மாட்டேன் இவர் : நான் தவம் ஆராய்ச்சி செய மாட்டேன் நான் ஐந்து திருமுறை ஒதுக்கிவிடுவேன் நான் சமய மதம் சித்தர்களை பழிப்பேன் சோறு மட்டும் போடுவேன் நான் எதிலும் சமரசம் செய மாட்டேன் நான் தான் சுத்த சன்மார்க்கி வெங்கடேஷ்

திருவாசகம் அனுபவ ஞான உரை 3

திருவாசகம் அனுபவ ஞான உரை 3 இது அனுபவ உரை ஆதலால் திருவடி தவ அனுபவத்திருப்போர்க்கே புரியும் மற்றவர்க்கு பத்தோடு பதினொன்றாய்ப் போகும் மற்றவர் உரை எலாம் கல்வி ஞானியர் உரைக்கு சமம் அனுபவத்திருப்போர்க்கு பயன் அளிக்கும் வெங்கடேஷ்

“ உள்ளும் வெளியும் “

“ உள்ளும் வெளியும் “ புறத்தில் கண்ணாடி அணிந்தவன் நாளாக நாளாக கண்ணாடி தடிமன் அதிகமானால் காட்சி தெளிவாக இருக்கும் அதே அகத்தில் தவத்தால் சாதனத்தால் மறைப்பு கண்ணாடி – பச்சைத்  திரை தடிமன் குறைந்து கொண்டே வந்தால் தான் உள்ளதை உள்ளபடி காணும் வல்லமை பெறுவோம் ஆன்ம தரிசனம் கிட்டும் வெங்கடேஷ்

ஆன்மீகத்துக்கு கிடைத்திருக்கும் சாபக்கேடு

ஆன்மீகத்துக்கு கிடைத்திருக்கும் சாபக்கேடு  எதெனில் ?? ஜோதிடர் – சித்த வைத்தியர் – தமிழ் ஆசிரியர் ஞானத்துக்கு பொருள் – விளக்கம் அளிக்க வருவது 1 ஜோதிட அறிவு கொண்டு ஞானத்துக்கு விளக்கம் அளிக்கிறார் 8/2க்கு   ஒருவர் – அது வெளியில் தான் இருக்கு இதுவரை யாரும் சேர்க்கவிலை உள்ளில் இல்லை வேடிக்கை எப்படி ?? 2 சித்த வைத்தியர் எல்லா சித்த வைத்தியரும் குழு நடத்தி தப்பான விளக்கம் அளித்து மக்களை குழப்பி வருகிறார் கண்ணாடி…

பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழமொழி – சன்மார்க்க விளக்கம் நோகாமல் நோன்பு கஞ்சி குடிக்க முடியுமா ??  இது இஸ்லாமியர் கஞ்சி குறிக்க வரவிலை  நோன்பு – தவம் சாதனம் யோகப் பயிற்சி தவம் ஆற்றாமலும் அனுபவம் பெறாமலும் , கஞ்சி ஆகிய அமுதம்  பருக முடியுமா ?? என்பது தான் கேள்வி எலாம்  நேராக பொருள் எடுக்கக் கூடாது வெங்கடேஷ்