ஞானியர் ஒற்றுமை
ஞானியர் ஒற்றுமை தத்துவ நிக்கிரகம் பட்டினத்தார் பாடல் : ஐங்கரனை தெண்டனிட்டே னருளடைய வேண்டுமென்று தங்காமல் வந்தொருவன் தன்சொரூபங் காட்டியெனை. 1 கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி 2 ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும் சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே. 3 மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம் தத்துவங்க ளெல்லாந் தலைகெட்டு வெந்ததடி . 4 என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்; தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி. 5 எல்லாரும் பட்டகள…