சாலை அன்பர் அனுபவம்

சாலை அன்பர் அனுபவம் உண்மை  சம்பவம் – 2020 இவர் புதுக்கோட்டை சேர்ந்த சாலை அன்பர் சுமார் 4 ஆண்டு காலமாக  சாலை குழுவில் இருந்து – அந்த வேத  நூல் மட்டும் படிக்க சொன்னார்களாம் வேறெதுவும் கற்றுத்தரவிலை பின் என் பதிவுகள் படித்து – 6 மாதம் முன்பு பயிற்சி எடுத்தார் 2 கட்டமும் முடித்துவிட்டார் அவர் கூறியது : அவர்க்கும் விஷன்கள் வந்த படி இருக்காம் உள் விழிப்பு வந்துவிட்டது   அதாவது ஆன்மா…

கோடியில் ஒருவன் – 5

கோடியில் ஒருவன் – 5 கோடியில் ஒருவன் தான் வெட்டவெளி புகுகிறான் எனில் ?? வாசல் வரை  ஏறிவிட்டவன் அதன் பாதி தொலைவு கடந்துவிட்டவன் ஆகையால் அவன் 50 லட்சத்தில் ஒருவன் தானே ?? சரியா ?? வெங்கடேஷ்

சாமியார்க்கு என்ன தகுதி ??

சாமியார்க்கு என்ன தகுதி ?? நம் இளைய சமுதாயம் அரசியல் உறுப்பினர்க்கு கல்வித்தகுதி வேணும் எங்கிறார் அதையே சாமியார்களுக்கு மதகுருமார்க்கு வைத்தால் ?? என்ன விதிக்கலாம்  எனில் ?? முதலில் பெண் ஆசை  ஒழித்திருக்க வேணும் விந்து ஜெயம் பயிற்சியில் வெற்றி கண்டிருக்க வேணும் வாசி பயிற்சியில் தேர்ந்திருக்க வேணும் காமம் – பொருள் ஆசை இல்லாதிருக்க வேணும் இவ்வாறு வைத்தால் எந்த ஒரு மதபோதனை பள்ளியிலும் தேவாலயத்திலும் – மடத்திலும் ஒரு ஆள் கூட தேற…

கற்பக வினாயகர் – சன்மார்க்க விளக்கம்

கற்பக வினாயகர்  – சன்மார்க்க விளக்கம் ஏன் இவர்க்கு மட்டும் இந்த அடையுடன் பெயர்? எனில் ?? இவர் இருக்குமிடத்தில் 5 இந்திரியங்கள் ஒன்றாகும் இடத்தில் தவத்தால் மனமற்ற நிலை உண்டாகி அதன் பலனாம் கற்பக நிலை சித்திப்பதால் கற்பக வினாயகர் என  பெயர்  வந்தது   நம் முன்னோர் மிக்க அறிவு படைத்தோர் இதை அறியாதவர் தான் முட்டாள்கள் வெங்கடேஷ்