Osho
நம் சன்மார்க்கத்தின் ஓஷோ
நம் சேலம் குப்புசாமி ஐயா
எப்படி முன்னவர்க்கு
நூல்கள் எழுத மட்டும் தெரியுமோ
பயிற்சி அனுபவம் இன்றோ
அப்படியே தான் பின்னவர்க்கும்
இவர்க்கு CD Cassettes மட்டும் போடத்தெரியும்
நூற்றுக்கணக்கான யோக முறை
வாய் வழி தெரியும்
ஆனால் செயல்பாடு அனுபவம் இலை
வெங்கடேஷ்