உரை நடை

உரை நடை இது எதுக்கு பயன்படுது எனில் ? தவம் செயாமல் இருக்க , எங்கெங்கு என்னென்ன பகுதிகள் வலியுறுத்துது  என கண்டுபிடித்து – அதை பதிவிடத் தான் உ ம் சாதனம்  ஒன்றும் வேணாம்  – ஒருமை பாவம் வளர்த்துக்கொள்ளவும்  மாதிரி தவம் செய கையாலாகதவர் அதிகம் பயன்படுத்தறார் விரிவானது தொடரும் வெங்கடேஷ்

விந்து – ஜீவன் பலப்படுத்துவது ??

விந்து – ஜீவன் பலப்படுத்துவது ?? மனோ நாசத்தால் எண்ணமற்ற நிலையால் தான் விந்து சக்தியானது சதா காலமும் 5 இந்திரிய சம்பந்தம் உண்டாகி அதனால் சக்தி வீணாகி நம் ஆசை எண்ணம் நிறைவேறுதிலை இதையே மனம் நாசமானாலோ ?? எண்ணமற்ற மனதால் விந்து பலப்படும் அதனால் ஜீவன் பலப்படும் வெங்கடேஷ்

“மார்கழி – சிறப்பும் பெருமையும்”

“ மார்கழி – சிறப்பும் பெருமையும்” 1 இந்த மாதம் அதிகாலையில் அண்ட சக்தி –  அமுதக்காற்று அதிகமாக இருக்கும் என்றும்,     அதனால் அவ்வேளையில் தெய்வீக காரியம் ஆற்றில் அது நல்லது என சான்றோர் உரைத்தனர் இது புறம் அகத்தில் – இது தான் சுத்த உஷ்ணமாக சித்தரிக்கப்பட்டிருக்கு மார்கழி மாதம் அதிகாலை குளிர் காற்று எவ்வளவு சில்லுனு இருக்கோ ? அவ்வாறே தான் சுத்த உஷ்ணமும் சில்லென இருக்கும் அதன் அனுபவம் மிக அதிகமாக முதுகில்…