வேதாகமச் சிறப்பு – 2
வேதாகமச் சிறப்பு – 2 சங்கிளிகளே – இந்த சங்கி ( என் மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது ) சொல்வதை கேளுங்கள் “ சாகாக்கல்வி தேவர் குறளில் மட்டுமிலை – வேதாகமங்களிலும் உள்ளது “ அதன் பிரமாணத்தை விளக்க வந்த பதிவிது இந்து வேதாகமச் சிறப்பு உரை நடை – பக்கம் 333 “இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏம சித்தி ஞான சித்தி முதலிய சித்திகளை சொல்லியிருக்கு மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாக்கல்வியையும்…