உரை நடை 14
உரை நடை 14 மூவாசை சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவவிருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம். அதாவது எந்த அவத்தையிலும் மூவாசை இருக்கவே கூடாது சுத்த சன்மார்க்க அனுபவம் பெற விரும்புவோர்க்கு ஆசையற்ற நிலை ஆன்ம நிலை ஆக ஆன்ம நிலைக்கு ஏறியவர் தான் சுத்த சன்மார்க்க நிலை – அனுபவத்துக்கு உரியவர் ஆவர் மற்றவர் ?? உலக நடையினர் யாவரும் அவர் தம் சடங்குகள் கிரியைகள் யாவும்…