ஜோதிடம்/ர் பெருமை

ஜோதிடம்/ர் பெருமை  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது அதே மாதிரி பஞ்சாங்கம் இன்று மழை வரும் என்றால் அதை எத்தை கசக்கி பிழிந்தாலும் சொட்டு நீர் கூட வராது வெங்கடேஷ்

முப்பூ பெருமை

முப்பூ  பெருமை முப்பூ சூக்குமமாக கலந்தால் அது முப்பூ குரு ஆகிவிடும் அப்போது அந்த குருவானவர்   நெற்றிக்கண்    திறக்க பெரிதும் உதவுவார் உரை நடை : நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் உதவியுடன் திறந்து கொள்வது  நலம் அவர் புறத்தே இருக்கும் மனிதர் அல்லர் அகத்தே கூடும் அனுபவம் தான் வெங்கடேஷ்

சிரிப்பு

 சிரிப்பு வடிவேல் அள்ளக்கை :  அண்ணே என்ன bus  மேல் கம்பிய புடிச்சிக்காம வர்றீங்க ?? பிரேக் பிடிச்சா விழுந்துவிடுவீங்க வடிவேல் : நாங்க எலாம் சுத்த சன்மார்க்க ஜாதிடா “ காய்க்காமலே பழமா பழுத்துருவோம் “  அது மாதிரி தான் வண்டில மேல் பார் பிடிக்காமலே போவோம்டா அள்ளக்கை :  எப்படி அண்ணே அது மாதிரி பழுக்கறது  ?? சொன்னா நாங்களும் செய்வோம்ல ?? வடிவேல் :  இந்த கேள்வியெலாம் கேக்கப்படாது நான் படிச்சிருக்கேன் –…

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் குப்பனும் சுப்பனும் விந்து தாது பலம் பெற தங்க பஸ்பம் – சிட்டுக்குருவி லேகியம் உண்கிறார் ஆன்ம சாதகனோ தவத்தால் செய்து முடிக்கிறான் முன்னவர் பிள்ளைப் பேறுக்கானதை செய்கிறார் பின்னவர் ஆன்ம அனுபவத்துக்கானதை செய்கிறார் உலகமும்  ஞானமும் எப்போதும் இரு துருவம் தான் வெங்கடேஷ்

Rome n Roman

Rome n Roman Be a Roman When you are in ROME So is that When you want to become EMPTY Reach / Conquer the Land of Emptiness But the contradiction is You become FULL of Virtues not Materials BGVENKATESH