நிதர்சனம்

நிதர்சனம் ஒரு தாய் தன் மகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறாள் எதுக்கு ?? தன் தம்பியை மாப்பிள்ளையாக்கத் தான் குப்ப்னும் சுப்பனும் தன் உடலை வளர்க்கிறார் எமனுக்கு ஆளாகத்தான் ஆன்ம சாதகரோ ?? சிவத்துக்கு ஆளாகத்தான் எப்படி இருக்கு ?? வெங்கடேஷ் 

உரை நடை – முரணும் – உண்மை விளக்கமும் – 15

உரை நடை – முரணும் –  உண்மை விளக்கமும்  – 15 உரை நடை பக்கம் 278 குண்டோதரனுக்கு அன்னமிட்டது இதில் மருந்துக்கான தகவல் வருது இது பாரதத்தில் வரும் பீமன் கதை ஆம் ஆனால் இங்கிருக்கும் விளக்கம் தத்துவ விளக்கமே அல்ல தொடர்பே இல்லா விளக்கம் உண்மை விளக்கம் : திருவடியால் – கண்ணால் விந்துகலை பிரித்து , வாசியுடன் கூட்டி  மேலேற்றினால் , விந்து பெண் யோனித்துவாரத்தில் வீழாது அதனால் பரியங்க யோகம் பலிதமாகும்…

அடக்கம் – படிகள்

அடக்கம் – படிகள் ஆசை காமம் கோபம் அடக்குதல்   கடை தரம் அடக்காமல் அடக்குதல்  மத்திமம் இயற்கையாகவே நீங்கி இருத்தல் – உத்தமம் மேலானது அடக்கினாலும் சூழ்னிலை சந்தர்ப்பம் வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளும் தன்மை உடைத்து அதனால்  இயற்கையாகவே நீங்கி இருத்தல் –  நல்லது வெங்கடேஷ்