திருவடி பெருமை
திருவடி பெருமை இதன் இயக்கத்தால் 1 சுழிமுனை வாசல் திறக்கும் 2 ஐம்புலன் அடக்கம் 3 எட்டிரெண்டு கலப்பு இதுக்கு ஈடிணை ஏது வெங்கடேஷ்
திருவடி பெருமை இதன் இயக்கத்தால் 1 சுழிமுனை வாசல் திறக்கும் 2 ஐம்புலன் அடக்கம் 3 எட்டிரெண்டு கலப்பு இதுக்கு ஈடிணை ஏது வெங்கடேஷ்
சந்திர ரேகை பெருமை சிவத்தின் சிரசில் இருக்கும் ஒற்றைக் கலை சந்திரனும் இஸ்லாமியரின் பிறை நிலாவும் ஒன்றே ஆம் அவர் கொடியில் இருப்பதும் அதுவே ஆம் சமயமதங்கள் உலகளாவியவை வெங்கடேஷ்
கோரக்கர் சந்திர ரேகை – சன்மார்க்க விளக்கம் இந்த பேர் பெற்ற நூல் — கோரக்கர் என்ற சித்தர் அருளியது ஏன் இவ்வாறு மாறுபட்ட பேர் ?? எனில் ?? ஞான நெறியே சந்திர நெறி விந்து நெறி ஆம் அதனால் தான் விந்துவை வாசியுடன் கூட்டி மேல் செலுத்துவதையே இந்த நூல் வலியுறுத்துது மேலும் சிவனின் ஒற்றைக்கலையாகிய நிலா பிறை சிவத்தின் சிரசில் அலங்கரிப்பது – பார்ப்பதுக்கு ரேகை போல் இருப்பதால் – தம் நூலுக்கு…
பிரம முகூர்த்தம் பெருமை இந்த புனித நேரம் அதிகாலை 4.00 – 4.30 மணி இந்த நேரத்தில் தியானம் தவம் செய்தல் நலம் ஏன் ? இயற்கையாகவே சுவாசம் சஹஸ்ராரத்துக்கு உச்சிக்கு 600 சுவாசம் இந்த நேரத்தில் தான் ஓடுது அப்படி எனில் நல்ல உயர் அனுபவம் தவத்தில் சுலபமாக சித்திக்கும் என்பதால் இந்த நேரம் நல்ல புனித நேரமாக கருதப்படுது வெங்கடேஷ்