சந்திர ரேகை – 2

சந்திர ரேகை – 2 இந்த ஒற்றை கலை சந்திரன் சிவத்தின் சிரம் அலங்கரிப்பதுக்கு காரணம் – தத்துவ விளக்கம் தான் அதாவது  , ஸ்தூல புற சந்திரன் வளர்வதும் தேய்வதும் போல் – சூக்கும சந்திரனையும் வளரவும் தேயவும் செய வேணும் என்பது தான் விளக்கம் இது காலத்தில் ஈடுபடா இருக்கும் ஒரு வழி ஆகும் இது மரணமிலாப்பெருவாழ்வுக்கும் காயகல்பத்துக்கும் பாதை கூறுவதும் ஆகும் வெங்கடேஷ்  

திருவடி தவம்

திருவடி தவம் ஆற்றில் எப்படி இருக்கும்  ?? சுலபமாக புரிய வைக்கவா ? கடையில் உயரத்தில் துணி மாட்ட ஒரு கட்டை/ கொம்பு  வைத்து எப்படி செய்கிறாரோ ?? அவ்வாறே தான் பார்வையால் மனம் பிராணனை உயரத்தில் கட்டி  எழுவார் மேடையில் கட்டி அங்கேயே அதே நிலையில் நிறுத்துதல் ஆம்       வெங்கடேஷ்

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அப்போது பெருமானார் அபெஜோதி பாதம் கடை விரல் நகத்துக்கூட யாரும் சமமாகார் இப்போது சங்கிளிகள் : சோறு போடுபவர் கால் தூசுக்கு கூட தவம் செய்பவர் சமமாகார் இது வசூல் செய்து போடுபவர் கூறுவது – இவர்க்கே  இவ்வளவு திமிர் கொழுப்பு  தன் சொந்த உழைத்த காசு என்றால் எப்படி எலாம் பேசுவார் ??    வெங்கடேஷ்