எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டு பெருமை எட்டிரெண்டில் முதலில் முப்பூ முடியும் அதன் பின் தன்மாத்திரைகள் 5ம் இணைய – எட்டாகும் பின் 2 சேரும் அதன் பயனால் வாசல் திறக்கும் அதனால் எட்டிரெண்டு சேர்ந்த பிறகு தான் வாசல் திறக்கும் என்பது உறுதி ஆம் வெங்கடேஷ்

பரமபத விளையாட்டு – உண்மை/தத்துவ விளக்கம் இதுவும் தத்துவத்தை விளக்க வந்ததே அன்றி வேறிலை அதாவது ஏணி – பாம்பு வரையில் – உலக வாழ்வும் அது கடந்தால் – சுழிமுனை வாசல் திறந்து மேல் ஏறுதலுக்கு சமம் பரமபதம் அடைதல் – உச்சி அடைதலுக்கு சமம் , ஆன்ம தரிசனம் பெறுவதுக்கு சமம் வெங்கடேஷ்