எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டில்
முதலில் முப்பூ முடியும்
அதன் பின் தன்மாத்திரைகள் 5ம் இணைய – எட்டாகும்
பின் 2 சேரும்
அதன் பயனால் வாசல் திறக்கும்
அதனால் எட்டிரெண்டு சேர்ந்த பிறகு தான்
வாசல் திறக்கும் என்பது உறுதி ஆம்
வெங்கடேஷ்
எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டில்
முதலில் முப்பூ முடியும்
அதன் பின் தன்மாத்திரைகள் 5ம் இணைய – எட்டாகும்
பின் 2 சேரும்
அதன் பயனால் வாசல் திறக்கும்
அதனால் எட்டிரெண்டு சேர்ந்த பிறகு தான்
வாசல் திறக்கும் என்பது உறுதி ஆம்
வெங்கடேஷ்
இந்த இரகசியத்தை என் பக்கத்தில் பதியலாமா ??
ஆன்மசாதகரை ஊக்கப்படுத்தும்
முதல் உயர் ஆன்ம அனுபவம் ஆகும்.
LikeLike
No no
LikeLike
இப்போதைக்கு ஆன்ம சாதகர் என ஆருமிலை – படிப்பவர் சும்மா பொழுது போக்க படிக்கிறார் – ஞான வெளி மெய்பிரான் சித்தருடன் நட்பா ?? எப்படி அவர் ??
LikeLike
யார் அவர் ??
பலர் நட்பு வேண்கோள் கேட்கிறார்.
உண்மை அறியட்டுமே என நட்பில் இணைக்கிறேன்.
அவ்வளவு தான்.
என் திருவடி தவப்பயிற்சி நல்ல அனுபங்களுடன் தொடர்கிறது.
LikeLike
என் திருவடி தவப்பயிற்சி நல்ல அனுபங்களுடன் தொடர்கிறது.// நல்லது மகிழ்ச்சி – அவர் பேர் ஞான வெளி மெய்பிரான் சித்தர் – அவ்ர பக்கத்தில் உங்கள் புகைப்படம் பேர் இருந்தது னட்பு பக்கத்தில் – அதான் கேட்டேன்
LikeLike