உயிர் – குணம்

உயிர்  – குணம் இது சிற்றறிவு பத்தியது இந்த உடலை தான் தான் என மிக உறுதியாக எண்ணுது அதனால் தான் இறந்த பின் – ஐயோ என் உடல் போய்விட்டதே என கதறுது மீண்டும் உள் புக எத்தனிக்குது – முடிவதிலை தன் உறவு கல்வி பணி பதவி அதிகாரம் செல்வம்  மீது வைத்திருக்கும் அபிமானம் மிக மிக அதிகம் அதனால் அது கைவிட்டுப்  போனால் அதன் இழப்பை மறக்க பல காலம் ஆகுது  ஆனால்…

அழகு பெருமை

அழகு பெருமை கல்கி – பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் –   நந்தினி இவர் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு மிகுந்த விசுவாசம் உடையவர் பாண்டிய நாட்டுடனான  ஒரு போரில் வெற்றியால் –   நந்தினி   கைபற்றி , தன்னுடன் அழைத்துவந்து – மனைவி ஆக்கிக்கொள்கிறார் இவரோ கிழவர் – அவளோ குமரி – பேரழகி எங்கிறார் வியப்பு என்னவெனில் : இவர் பெரிய வீரர் – பல போர்கள் சந்தித்தவர்  – சோழர்க்கு உறுதுணையாக நின்றவர் அப்பேர்ப்பட்டவர் அழகுக்கு அடிபணிவது தான்…

அமுதம்

அமுதம்  முதல் வகை சோமசூரியாக்கினி கலைகளின் கூட்டுறவால் உண்டாகும் முக்கண் சேர்ந்தால்  இளநீர் உண்டாவது போல் தான் இதுவும் அது உடலை சில்லென வைத்திருக்கும் என் அனுபவம் ஆம் வெங்கடேஷ்

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் வள்ளல் பெருமான் : மெய்யருள் வியப்பு : இறங்காதிருக்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி மேலை ஞானிகள் : A mind that’s stretched to New Dimensions, can never spring back to its old dimensions. வெங்கடேஷ்