அபெஜோதி அடையணுமா ??
அபெஜோதி அடையணுமா ?? “ உன்ன விட இந்த உலகத்துல ஒசந்தது ஒண்ணுமிலை “ இந்த சினிமா பாடல் வரியை எவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தறானோ அவனுக்கு மேலிருக்கும் ஜோதி எளிதாக கையடக்கம் வெங்கடேஷ்
அபெஜோதி அடையணுமா ?? “ உன்ன விட இந்த உலகத்துல ஒசந்தது ஒண்ணுமிலை “ இந்த சினிமா பாடல் வரியை எவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தறானோ அவனுக்கு மேலிருக்கும் ஜோதி எளிதாக கையடக்கம் வெங்கடேஷ்
சித்தி வளாகம் பெருமை நம் வங்கிகள் கொடுப்பது : 5 – 6 % எனில் சித்தி வளாகம் அளிப்பதோ – கோடி கோடி பங்கு அதிகம் வெங்கடேஷ்
வாழ்க்கைக் கல்வி மனைவி தன் மகளிடம் : “ இப்போதெலாம் பெண்கள் ரொம்ப மோசம் – யார்க்கும் அடங்குவதிலை “ மத்த பெண்களைத் தான் குறை சொல்கிறாள் என்றிருக்கையில் , நீண்ட நாட்களுக்கு பின் தான் கணவனுக்குப் புரிந்தது இதில் அவளும் சேர்த்தி என்று அது அவர்க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி வெங்கடேஷ்
கண்மணி பெருமை திருவடி அளிக்கும் அனுபவங்கள் 1 உபசாந்த மௌனம் 2 கற்பகம் 3 எண்ணமற்ற நிலை. மனோ நாசம் 4 ஒருமை 5 ஐம்புலன் அடக்கம் 6 எட்டிரெண்டு சித்தி 7 காய சித்தி , காய சுத்தி 8 அமுதம் 9 ஃ யோகம், மூலாங்கப் பிரணவ தியானம் 10 சுழிமுனை வாசல் திறப்பு 11 நீடித்த ஆயுள் 12 தக்ஷன் வேள்வி – தற்போத ஒழிவு நாசம் 13 பரவிந்து – புருஷோத்தமன்…