ஆன்ம சாதகன் இலக்கணம்
ஆன்ம சாதகன் இலக்கணம் எப்படி இருக்க வேணும் எனில்???? ஒரு விஞ்ஞானி போல் அவர் எப்படி நாள் கணக்காக மாத கணக்காக தன் ஆய்வுக் கூடத்தில் செலவழிக்கிறாரோ??? அப்படித் தான் அவன் நேரம் வாழ் நாளை தவத்துக்கு அர்ப்பணிக்கணும் அப்போது தான் சித்தி ஜெயம் வெங்கடேஷ்