சிரிப்பு
சிரிப்பு ஒரு பெங்களுர்காரரு, நம்ம ஆளு, சர்தார்ஜியும் நண்பர்கள். மூணு பேரும் ஒரே ஆபிசில வேலை செஞ்சாங்க. அவங்க ஆபீஸ் ஐந்து தள கட்டிடம். இவங்க நாலாவது தளத்தில வேலை செய்றதால, மதியம் சாப்பிடறது அந்த ஆபீஸோட மொட்டை மாடியில. பெங்களுர் காரர் டிபன் பாக்ஸை திறந்தார். அடச்சே, இன்னைக்கும் இட்லியா. தினமும் இட்லியாவே இருக்கு. நாளைக்கும் இட்லின்னா இங்கேயிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன்னாரு. நம்மாளு, டிபன் பாக்ஸை திறந்தாரு. ச்சே இங்கேயும் இட்லி. நாளைக்கு இதேன்னா…