சொர்க்கமும் – திரிசங்கு சொர்க்கமும்

சொர்க்கமும் – திரிசங்கு சொர்க்கமும் சொர்க்கம் உச்சி எனில் திரிசங்கு சொர்க்கம் வாசல் ஆம் சொர்க்கம் அமெரிக்க அதிபர் மாளிகை எனில் திரிசங்கு சொர்க்கம் துணை அதிபர் மாளிகை வெங்கடேஷ்

குதம்பைச்சித்தர் பாடல்

குதம்பைச்சித்தர் பாடல் விண்ணொளி யாக விளங்கும் பிரமமே கண்ணொளி ஆகுமடி குதம்பாய் கண்ணொளி ஆகுமடி. பொருள் : ஆன்ம ஒளியாகிய உயிர் ஒளியே கண்ணில் துலங்குது என பாடுகிறார் சித்தர் வெங்கடேஷ்

எது முதல் ???

எது முதல் ??? கொடி அசைந்ததும் காத்து வந்ததா ? காத்து வந்ததும் கொடி அசைந்ததா? முட்டை முதலா கோழி முதலா?? சுவாசத்தால் மனமடங்குமா? மனதால் சுவாசம் அடங்குமா ? இதெலாம் கூட இதையும் சேர்த்துக்கோங்க ஐம்புலன் அடங்கினால் மனமடங்குமா? மனமடங்கினால் ஐம்புலன் அடங்குமா ? வெங்கடேஷ்