ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் எப்படி இருக்கணும் ?? எனில் ?? கில்லி மாதிரி ஆன்ம சாதகன் இருக்கணும் இது மா(பா )ஸ்டர்  கில்லி  குறிக்க வரவிலை அதாவது , இந்த ஆட்டத்தில் எதிரி கூடாரத்தில் சூழ் நிலை நமக்கு சாதகமாக இலை எனில் , நாம் தோற்றுவிடுவோம் எனில் ,  ஆட்டக்காரர் தன் பக்கம் வந்துவிடுதல் போல் தான், ஆன்ம சாதகனும் , உலக விஷயத்தில் ஆபத்து – சரியிலை எனில் , தன் ஐம்புலனையும் உள்ளே…

ஞானியர் ஒற்றுமை

ஞானியர் ஒற்றுமை திருவாசகம் : பார்வை மனம் பிராணன் அசைவற நிற்கில் அமுதம் உற்பத்தியாகும் அதனால்  காய சித்தி உண்டாகும் கோரக்கர் : உடலும் மனமும் அசைவற  நிற்கில் காய கல்பம் – காய சித்தி உண்டாம் ஞானியர் கருத்து வேறுபடமாட்டார் வெங்கடேஷ்

அசைவு ஒழித்தலின் பெருமை

அசைவு ஒழித்தலின் பெருமை எல்லா அசைவு ஒழிந்தவிடமே தெய்வத்துடன் உறவு ஏற்படுத்தும் பாலம் எனில் இந்த நிச்சலனம் தான் அறிவு நிலையில்  மேலேற  மேலேற  உலகத் தொடர்பை அறுத்துக்கொண்டே வரும் ஒரு பக்கம் தொடர்பு ஏற்படுத்துது   மறு பக்கம்  அறுக்குது வெங்கடேஷ்