ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம்

எப்படி இருக்கணும் ??

எனில் ??

கில்லி மாதிரி ஆன்ம சாதகன் இருக்கணும்

இது மா(பா )ஸ்டர்  கில்லி  குறிக்க வரவிலை

அதாவது , இந்த ஆட்டத்தில் எதிரி கூடாரத்தில் சூழ் நிலை நமக்கு சாதகமாக இலை எனில் , நாம் தோற்றுவிடுவோம் எனில் ,  ஆட்டக்காரர் தன் பக்கம் வந்துவிடுதல் போல் தான்,

ஆன்ம சாதகனும் , உலக விஷயத்தில் ஆபத்து – சரியிலை எனில் , தன் ஐம்புலனையும் உள்ளே இழுத்து – பாதுகாப்பான தன் வீட்டில் இருந்துவிட வேணும்

வெங்கடேஷ்     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s