ME and MIND
ME and MIND Mind : Do Everything Right NOW ME : When You cant stay in NOW – why demand things accomplishment NOW ?? Mind : ?? BG Venkatesh
ME and MIND Mind : Do Everything Right NOW ME : When You cant stay in NOW – why demand things accomplishment NOW ?? Mind : ?? BG Venkatesh
மது பெருமை மது Alcohol இருக்கும் Sanitiser கை உடலை சுத்தம் செயும் எனில் ?? அதே மது ஆகிய அமுதமும் உடலை சுத்தம் செயும் என்பது தானே பொருள் ?? அதன் உச்ச அனுபவம் தான் சுத்த தேகம் வெங்கடேஷ்
தவம் பெருமை சிற்பம் போல் நிற்கப்பழகினால் தான் அற்ப வாழ்வு வாழாமல் கற்ப காலத்துக்கும் வாழ்வோம் வெங்கடேஷ்
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானம் : எல்லாம் மாயை – உண்மையிலை எங்கிறது விஞ்ஞானம் : இதை ஒத்துக்கொள்கிறது What ever we think and see as Real is not REAL actually வெங்கடேஷ்