பிரணவம் பெருமை
பிரணவம் பெருமை புறத்தே மனிதர் மரத்தடியில் ஓய்வெடுக்கிறார் ஆன்ம சாதகர் அகத்தே பிரணவ மரத்தடியில் ஓய்வெடுக்கிறார் புறத்தே பறவைகள் மரத்தில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் ஆன்ம சாதகர் அகத்தே பிரணவ கூட்டை கட்டி அதில் சுகமாக அமைதியாக உறைகிறான் வெங்கடேஷ்