இயற்கை வெகுமதி

இயற்கை வெகுமதி எப்படி காப்பீடு ஏஜெண்ட்டுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் எடுத்துக்கொடுத்தால் – இரு சக்கர வண்டி பரிசு கோடி என்றால் – ஒரு கார் கோடி என்றால் ஒரு வீடு பரிசு எங்கிறாரோ உலகில் அப்படித்தான் இயற்கையும் ஒரு திட்டம் வைத்திருக்கு 1 சுழுமுனை வாசல் திறந்தால் – கற்பகம் – அக்ஷ்ய திரிதியை – அமுத சுரபி   வெகுமதி வெட்ட வெளி அடைந்தால் – காய கல்பம் – அட்டமா சித்திகள்   ஆகாய…

குரு எங்கிருக்கார் ??

குரு  எங்கிருக்கார் ??  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் உச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம் பொருள் : சுழுமுனை உச்சியில்  விளங்கும் ஆன்மா ஆகிய குரு திருப்பாதத்தை கண்டிருப்பது எப்போது ?? வெங்கடேஷ்

காதலனும் காமுகனும்

காதலனும் காமுகனும் காதலனும் ஆன்ம சாதகனும் : உடல் ஊடுருவி உயிர் ஆன்மா காண்கிறார் காமுகன் : உடை ஊடுருவி உடல் காண்கிறான் வெங்கடேஷ்

அருட்பா உரை நடை – முரண்

அருட்பா உரை நடை – முரண் 1 மனதை சதா காலமும் சிற்சபையில் நிறுத்த பழகவும் அதன் பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப் பழகவும் 2 சதா தியானமயமாய் இருந்தால் – மூடம் உண்டாகும் அப்போது நாம் என்ன தான் செய்ய வேணும் ?? வெங்கடேஷ்