உரை நடை விளக்கம்

உரை நடை  விளக்கம்   சுத்த சன்மார்க்க லட்சியம் உடையோர்க்கு ,   பல அவஸ்தை நிலைகளில் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கூடவே கூடாது என இருக்கு இது என்ன கூற வருது எனில் ?? ஆன்மாவுக்கு ஆசை கிடையாது – ஆசை  இல்லாதது ஆகையால் ஆன்ம நிலை அடைந்தக்கால் , ஆன்ம தரிசனம் முடிந்தக்கால் – சுத்த சன்மார்க்க நிலை அடையலாம் அதன் மேல் சுத்த சிவ சன்மார்க்கம் எங்கிறது வெங்கடேஷ்

என் முக நூல் நண்பர்கள் பத்தி

என் முக நூல் நண்பர்கள்  பத்தி நிஜம்  ஒன்று – நிழல் வேறு ஒருவர் செங்கல்பட்டு முக நூலில் தான் Toyota Production system படித்துளதாகவும் கார் தொழிற்சாலையில் பணி என்றார் உண்மையில் பார்த்தால் விவசாயம் செய்கிறார் மற்றொருவர் திருவண்ணாமலையில் Jaguar கார் கம்பெனில்யில் பணி இங்கிலாந்து  லண்டனில் வசிப்பதாக கூறினார் பார்த்தால் உண்மையில் தேநீர் கடையில் மாஸ்டர்  எப்படி இருக்கு கதை ??   நகைச்சுவையாக இம்மாதிரி முகநூலில் வரும் செய்திகள்   உண்மை தான் போலும்…

அமுத வகைகள் – நிலைகள்

அமுத வகைகள் – நிலைகள் 1  கள்  – அடி அமுதம் – முதல் நிலை 2 பால்  – கடை 1 கள் : பனங்காய் – தேங்காயில் ,    முக்கண் சேர்வதால்  பனங்கள் – இள நீர் எப்படியோ – தவத்தால் சாதனத்தால் முக்கண் சேர்த்து உண்டாக்கும் முதல் நிலை அமுதம் இதுவும் போதை தரும் – குளிர்ச்சி ஆக இருக்கும் இது  பரவிந்து கலக்காத அமுதம் 2 பால் இதுக்கு  ஆகாய கங்கை…

அசைவொழித்தல் பெருமை

அசைவொழித்தல்  பெருமை பாம்பாட்டிச் சித்தர்பாடல் தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார் பின்னையொரு கடவுளைப் பேண நினையார் பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே பொருள் : தன்னை மறைத்தல் எனில் – அசைவற்றிருத்தல் அசைவற்றிருந்தால் அது ஆன்ம நிலை ஆம் அவர் தன்னை அறிந்திருப்பர் அவ்வாறு தனை அறியாதவர் எலாம் தன் உடல் போதம் அசைத்த படி இருப்பார் அந்த நிலை எய்தியோர் தன்னை தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்கார் அவர் சிவத்தை…