அமுத வகைகள் – நிலைகள்
1 கள் – அடி அமுதம் – முதல் நிலை
2 பால் – கடை
1 கள் :
பனங்காய் – தேங்காயில் , முக்கண் சேர்வதால் பனங்கள் – இள நீர் எப்படியோ – தவத்தால் சாதனத்தால் முக்கண் சேர்த்து உண்டாக்கும் முதல் நிலை அமுதம்
இதுவும் போதை தரும் – குளிர்ச்சி ஆக இருக்கும்
இது பரவிந்து கலக்காத அமுதம்
2 பால்
இதுக்கு ஆகாய கங்கை – மேலைப்பாற் சிவகங்கை – அருளமுதம் என எலாம் பேர்
இது பரவிந்து கலப்பு உள்ள அமுதம்
இதுக்கு போகாப்புனல் என பேரும் உண்டு
ஆன்ம தரிசனத்துக்கும் – சாகாக்கல்விக்கும் இந்த போகாப்புனல் மிக மிக அவசியம்
அதனால் கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் நிச்சயமாக இருக்கு
வெங்கடேஷ்