ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு  கூடலில் பெண் ஆணுக்கு எப்படி ஒத்துழைக்கிறாளோ ?? அவ்வாறே தான்  பர இன்பம் அனுபவம் ஆன்ம சாதகனைஆட்கொளும் சமயம் அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும் அது அவனுக்கு  நல்லதும் கூட வெங்கடேஷ்

திருவடி தவம் அனுபவம்

திருவடி தவம் அனுபவம்  நம் அன்றாட வாழ்வின் செயல்பாட்டினை நிர்ணயித்து அதன்படி நடத்தும் நம் பேச்சு – செயலை தணிக்கைக்கு உட்படுத்தும்  அதாவது இவ்வளவு நேரம் தான் 1 கணினியில்  வேலை செய்ய வேணும் – யூ டியூப் பார்க்க வேணும்    2 இவ்வளவு  நேரம்  உடற்பயிற்சி – தியானம் அதனால்  நம் செயல் யாவும்  மதிப்பு கூட்டி இருக்குமே ஒழிய – வீணானது இருக்காது வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி எதிலெலாம் கலப்பு இலையோ அதனால் எலாம் நமக்கு கலக்கம் இலையாம் தனுகரணபுவனத்துடன் கலப்பு இலை எனில் அதனால் நமக்கு கலக்கம் துயர் இன்றாம் வெங்கடேஷ்

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் ஞானியர் : சுழுமுனை கண்ணாடி மாதிரி உலக நடப்பை காட்டும் வல்லமை உடைத்து கவிகள் சளைக்காமல் போட்டி போட்டு : “ என் உள்ளம் அழகான வெள்ளித்திரை அதில் உன் வண்ணமே பொன்னோவியம் “ வெங்கடேஷ்