கண்மணி பெருமை

கண்மணி பெருமை மேலை  ஞானியர் : “ HUMAN EYE GATEWAY TO THE SOUL “ “ கண்கள் தான் ஆன்மா அடைவதுக்கான வழி “   வெள்ளைக்காரன் கூட கண்டுபிடிச்சிட்டான் நம்ம ஆளுங்க சோறு மட்டும் போட்டுவிட்டு – அதெல்லாத்தையும் செயும் என்றிருக்கார் வேடிக்கை தான் தவம் செய்றவரையும் கெடுக்கிறார் – மனம் குழப்புகிறார் வெங்கடேஷ்

பழ மொழி – உண்மை விளக்கம்

பழ மொழி – உண்மை  விளக்கம் பாசம் கண்ணை மறைக்குது உலகம் : பிள்ளைகள் மேல் அன்பு ஈடுபாடு உறவு –அதனால் அவர் தவறு நம் மனதுக்கு தெரிவதிலை – பெரிதுபடுத்துவதிலை உண்மை : பாசம் = மும்மலம் அறிவுக்கண் ஆகிய நெற்றிக்கண்ணை மறைத்திருக்கு அதனால் உண்மை – உள்ளது உள்ளபடி  காண முடிவதிலை உலகத்தை எப்போதும் நம்பக்கூடாது வெங்கடேஷ்

தவம் பெருமை

தவம் பெருமை குதம்பைச்சித்தர் பாடல் தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள் அவநிலை யாவாரடி குதம்பாய் அவநிலை யாவாரடி. தவமதை எந்நாளுஞ் சாதிக்க வல்லார்க்குச் சிவமது கைவசமே குதம்பாய் சிவமது கைவசமே. இதுக்கு பொருள் தேவையிலை நம் சன்மார்க்க அன்பர்க்கு மிக மிகப்  பொருந்தி வரும் பாடல் ஆம்   வெங்கடேஷ்