ஞானிகளின் உலக ஒற்றுமை
ஞானிகளின் உலக ஒற்றுமை ஜென் தத்துவம் : “ ஓடிக்கொண்டே இரு – பாதை தானாகவே உருவாகும் “ இந்த கருத்தை ஒட்டி நான் சில காலத்துக்கு முன் – நாம் சாலையில் வண்டியில் பயணித்துக்கொண்டே இருந்தால் – வழி தானாகவே தெரியும் – நாம் மேலும் மேலும் சென்று கொண்டே இருக்க வேண்டியது தான் – இதுக்கென திட்டம் என எதுவும் தேவையிலை என கூறி இருந்தேன் இப்போது ஜென் தத்துவம் படித்ததும் “ அட…