அழகு – தேவதை பெருமை சிறப்பு

அழகு – தேவதை பெருமை சிறப்பு தேவதைகள் பலர் தங்கள் உடல் வனப்பால்  வசீகரத்தால் வதைக்கிறார் பலர் தங்கள் புன்னகையால் பார்வையால் வதைக்கிறார் சிலர் தான் தங்கள் அறிவால் ஆற்றலாலும் வதைக்கிறார் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று 1 அனுபவம் ஏதுமில்லாமல் வெறும் சாத்திரம் படித்திருப்பது அஸ்திவாரம் இல்லா கட்டிடம் மாதிரி  2 சினிமாவில்  கர்ப்பம் தரிக்காமலே வளைகாப்பு நடத்திக்கொள்வது மாதிரி விந்து மேலேற்றாமலே தலைப்பாகை அணிந்து கொள்வது ( சன்மார்க்க அன்பர் ) அதுவும்  இப்போது மஞ்சள்+ வெள்ளை கலந்த நிறம் – வேடிக்கை பரிவட்டம் அணிந்து கொள்வது ( சாலை ) இதெல்லாம் வெறும் சடங்கு தான் வெங்கடேஷ்

அருட்பா ஆறாம் திருமுறை

அருட்பா ஆறாம் திருமுறை அம்பலவாணர் வருகை ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர்   – 14 இங்கு குறிக்கப்பெறுவது  – தென் திசை ஆசார்யராகிய குரு தஷ்ணாமூர்த்தியை தான் என் சந்தேகம் : ஞான குரு தஷ்ணாமூர்த்தி சமயத் தெய்வம் தானே  ?? சமய மதம் பொய் எனில் ?? அவரை ஏன் வருக வருக என வரவேற்க வேணும்  ?? வெங்கடேஷ்