அருட்பா ஆறாம் திருமுறை

அருட்பா ஆறாம் திருமுறை

அம்பலவாணர் வருகை

ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்

ஆரியரே இங்கு வாரீர்

ஆனந்தக் கூத்தரே வாரீர்   – 14

இங்கு குறிக்கப்பெறுவது  – தென் திசை ஆசார்யராகிய குரு தஷ்ணாமூர்த்தியை தான்

என் சந்தேகம் :

ஞான குரு தஷ்ணாமூர்த்தி சமயத் தெய்வம் தானே  ??

சமய மதம் பொய் எனில் ?? அவரை ஏன் வருக வருக என வரவேற்க வேணும்  ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s