கண்மணி பெருமை

கண்மணி பெருமை விஞ்ஞானம் இப்போது தான் கண்டுபிடித்திருக்கு மனிதர் கண் கருந்துளை மாதிரி அண்டம் நட்சத்திரம் யாவையும் விழுங்கிடுமாம் நான் எப்போதோ கண்டு பிடித்து விட்டேன் என்னவளாம் காந்தக் கண்ணழகி எனை பார்வையால் முழுங்கும் போதே நான் இதை கண்டு பிடித்து விட்டேன் வெங்கடேஷ்