மேல் எப்படியோ – கீழ் அப்படி

மேல்  எப்படியோ – கீழ் அப்படி மெய் வாய் கண் மூக்கு செவியில் வௌவாலுக்கு உண்பதுக்கும் மலம் கழிப்பக்கும் ஒரே உறுப்பு – வாய் எப்படியோ ?? அப்படித்தான் பாம்புக்கும் அதுக்கு பார்ப்பதுக்கும் கேட்பதுக்கும்  கண் ஒன்று  தான் அதனால் “ கட்செவி “ – கண்ணும் செவியும் என பேர்  வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி மேல் சாதி கீழ் சாதி யார் மேல் யார் கீழ் எனில் ?? யார் யாரெலாம் தன் பார்வை மனம் பிராணன் தலைக்கு மேல் சிரசில் வைத்து உளாரோ அவரே தான் மேல் சாதியர் யார் யாரெலாம் தன் உணர்வு சுவாசம் மனம் கழுத்துக்கு கீழ் முண்ட்த்தில் வைத்துளாரோ அவர் எலாம் கீழ் சாதி தான் நீங்கள் எப்படி என நீங்களே முடிவு செய்து கொளவும் வெங்கடேஷ்

பக்குவம்

பக்குவம் இலாதோர் வெறும் கல் மாதிரி உடையோர் உளி தீண்டிய சிற்பம் மாதிரி உலகோர் பல அனுபவ அடிகள் வாங்கி அடைவது ஆனால் ஆன்ம சாதகர் தவத்தால் அடைவது காயான தன்  ஜீவன் கனியாக மாற்றம் அடைவது வெங்கடேஷ்