பக்குவம்

பக்குவம்

இலாதோர் வெறும் கல் மாதிரி

உடையோர் உளி தீண்டிய சிற்பம் மாதிரி

உலகோர் பல அனுபவ அடிகள் வாங்கி அடைவது

ஆனால்

ஆன்ம சாதகர் தவத்தால் அடைவது

காயான தன்  ஜீவன் கனியாக மாற்றம் அடைவது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s