மேல் எப்படியோ – கீழ் அப்படி
மெய் வாய் கண் மூக்கு செவியில்
வௌவாலுக்கு உண்பதுக்கும் மலம் கழிப்பக்கும்
ஒரே உறுப்பு – வாய் எப்படியோ ??
அப்படித்தான் பாம்புக்கும்
அதுக்கு பார்ப்பதுக்கும் கேட்பதுக்கும் கண் ஒன்று தான்
அதனால் “ கட்செவி “ – கண்ணும் செவியும் என பேர்
வெங்கடேஷ்