ராம நவமியும் ஜென்மாஷ்டமியும்

ராம  நவமியும் ஜென்மாஷ்டமியும் ராமன் பிறந்தது நவமியில் அதாவது அகத்தில் பிரணவத்தின் தோற்றத்துக்கு காரணமான நவ ஒளிகள்  ஒன்று கலந்தால் ராமன் பிறப்பான் ஜீவ நிலை தான் ராமன் – உத்தம புருஷன் கண்ணன் பிறந்தது அஷ்டமியில் அதாவது எட்டாம் திதி – உச்சி அகரம் எட்டு ஆம் ஆன்மா தான் அகரம் அதான் தஷ்ணாமூர்த்தியில் கோவில் அகரம் என பேர் பெறுது கண்ணன் தான் ஆன்மா ஆன்ம குரு இருப்பது எட்டில் முன்னவர் கல்லூரி Vice…