நிதர்சனம்

நிதர்சனம்   புதுமணத் தம்பதி : பொழுது சாயும் காலம் பார்த்து காத்துக்கிடக்கார் முதியோர் : உடல் சாயும் காலம் பார்த்து காத்துக்கிடக்கார் அது உயிருக்கு ராகு காலம் ஆகிய  சாகும் காலம் வெங்கடேஷ்

இந்திரிய ஒழுக்கம் – திருவடி தவம் அனுபவம்

இந்திரிய ஒழுக்கம் – திருவடி தவம் அனுபவம் நம் அன்றாட வாழ்வின் செயல்பாட்டினை நிர்ணயித்து அதன்படி நடத்தும் நம் பேச்சு – செயலை தணிக்கைக்கு உட்படுத்தும் அதாவது இவ்வளவு நேரம் தான் 1 கணினியில் வேலை செய்ய வேணும் – யூ டியூப் பார்க்க வேணும் 2 இவ்வளவு நேரம் உடற்பயிற்சி – தியானம் அதனால் நம் செயல் யாவும் மதிப்பு கூட்டி இருக்குமே ஒழிய – வீணானது இருக்காது இதனால் என் பயன்  ?? என…

ஞான போதினி

ஞான போதினி கண்மணி பெருமை காற்றடிக்கும் திசையை வைக்கோல் காட்டிவிடும் மனம் விரும்புவதை  இருக்கும் திசையை கண் – பார்வை காட்டிவிடும் வெங்கடேஷ்