சிரிப்பு
சிரிப்பு திராவிட கட்சித் தலைவர் அள்ளக்கை : அண்ணே அண்ணே – டாய்லெட் பேப்பர் தீர்ந்து போய்டிச்சி கடைக்கு போய் வாங்கியாந்துட்றேன் தி கட்சி தலைவர் : டேய் முட்டாப் பயலே – அதான் நான் கூட்டத்துல கலந்துக்கும் போது ஜனம் குடுக்கற மனுக்கள என்ன பண்றது ?? இதுக்கு பயன்படுத்திக்கோ நு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ?? உனக்கு மண்டையில ஏறவே மாட்டேங்குதே அப்புறம் கை தொடச்சிக்கற tissue paper க்கு பதிலா கூட மனுக்கள…