கண்மணி பெருமை
கண்மணி பெருமை அர்ஜீனுக்கு இருளிலும் கண் பார்வை தெரியும் அவன் இரவிலும் போர் புரியும் வல்லமை படைத்தவன் ஏன் இவ்வாறு கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கு எனில் ?? உயிர் – ஆன்ம ஒளி இருளில் தான் இருக்கு அதைக் காண இருளிலும் பார்வை கூர்மையாக இருத்தல் அவசியம் ஆம் அதான் கண்ணாடி பயிற்சியில் ஒளியை கூர்ந்தும் உற்று உற்றுப் பார்த்தும் பயிற்சி செயணும் இருளில் மாயாமலங்கள் இருப்பதால் அதை எதிர்த்து போர் புரிய அவன் இருளிலும் போர் புரிபவன்…