பிரபஞ்சப் பேராற்றல்

பிரபஞ்சப் பேராற்றல்

உண்மை சம்பவம்  2021

நான் பத்தாவது படிக்கும் சமயம் – புவியிலலில் Trans Siberian Railway – Vladvostok – Leningrad  இப்போது மாஸ்கோ சுமார் 9000 கி மீ பயணிக்க ஆசை வைத்தேன்

வாழ்வில் ஒரு முறையாவது இந்த ரயிலில் அதுவும் Baikal lake பார்த்துக்கொண்டே செல்லணும்னு ஆசை

இது எங்கே நிறை வேறப்போகுதுனு என அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்

வியப்பு  :

சென்ற மாதம் யூ டியூபில் ஒருவர் அந்த பயணத்தை    Vladvostok – Moscow – St Petersburg – Helsinki வரை  சுமார் 45  நிமிட வீடியோ – 10 பாகங்களாக   வெளியிட்டிருந்ததை நான்  காண நேர்ந்தது  – குளிர்காலப்பயணம்

10000 கிமீ தூரம் – 2 வாரம் – 9 ரயில்கள் – பிரமிப்பு தான்

இதை பார்த்தவுடன் – அந்த ரயிலில் பயணித்தது போலவே உணர்ந்தேன்            

அந்த ஆசை நிறைவேறிவிட்டதாகவே கருதினேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s