தெளிவு

தெளிவு பழைய – பாழடைந்த கட்டிடம் சமூக விரோத சக்திகளின்  கூடாரம் இந்த உடலும் அப்படித்தான் மூப்பு அடைய அடைய நோய்களின் கூடாரம் ஆகிவிடும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி மேல் எப்படியோ கீழ் அப்படி கல்யாண விருந்து வீட்டில் சுப காரிய விருந்து எனில் ஏகப்பட்ட தடபுடலான உணவு வகைகள்   அது முடிந்த பின் ஒரு ரெண்டு நாள் வீட்டில் மிக சிம்பிள் சமையல் இருப்பது போல் ஒரு நாள் 6 -7 மணி  நேரம் தவம் ஆற்றிவிட்டால் மறு நாள் மனம் சிம்பிளாய் 2 – 3 மணி போதும் என சலித்துக்கொள்ளும்  வெங்கடேஷ்